விஜய் அரசியல் களத்துல ரொம்ப பிஸி ஆயிட்டாலும் ஒரு பக்கம் அவரோட கடைசி படம்-னு சொல்லப் படுற ஜனாநாயகன் படத்தோட வேலையும் முடிய போகுது. இந்த படத்துல ஜோடியா பூஜா ஹெட்ஜ், வில்லனா பாபி நடிக்கிறாங்க.
இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல ஆர்வத்தை கெளப்பிருக்கு. இந்த நிலைல இந்த படத்தோட எடிட்டர் பிரதீப் இ ராகவ் இந்த படத்த பத்தி ஒரு செய்தி சொல்லிறுகாரு. படம் தாறு மாறா வந்திருக்கு. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்த கொண்டாடுவாங்க. எடிட்டர் பிரதீப் தான் சமீபத்தில் வெளியான டிராகன் மற்றும் தலைவன் தலைவியோட எடிட்டர். டிராகன் நல்லாவே செஞ்சிருந்தார்.. ஆனால் தலைவன் தலைவி-ல கொஞ்சம் கத்திரி போற்றுக்கலாம். அந்த படமே ஒரு ஷார்ட் பிலிம் அளவு தான் கதையே..!
ஜனநாயகன் படத்த இயக்கிருக்கிறது h. வினோத், இவரோட திறமை இவரோட முதல் ரெண்டு படமான சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள்-ல தெரியும். ஆனா அதுக்கு பிறகு அஜீத் ஓட 3 படத்த இயக்குன இவர் கொஞ்சம் சறுக்கிருக்கார்-னு தான் சொல்லணும்.

எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் இயக்குனர் படத்த கட்டி நிறுத்தனும். நடிக்கர்களுக்காக முழுசா வலஞ்சு குடுத்தா கஷ்டநத்தான். அஜீத் ஓட தலையீடு இருந்ததை போல ஜனானாயாகன் படத்துல விஜய்-ஓட தலையீடுக்கும் வினோத் தலை அசைத்திருந்தால் படம் பப்படம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. வினோத் தன்னுடைய முழு திறமையயும் மீண்டும் இந்த படத்தில் குடுத்தால் மட்டும் தான் இங்க தாக்கு பிடிக்க முடியும். இன்னும் 3 மாதத்தில் படம் வரப்போகுது. பார்க்கலாம்.

Comments
Post a Comment